2016 ம் ஆண்டு நடக்க இருக்கும் ஒலிம்பிக் போட்டிகளுக்கு சிட்னி இப்பொழுதே தயாராக தொடங்கிவிட்டது. ஒலிம்பிக் போட்டிகளுக்காக உலகமெங்கும் இருந்து வரும் வீரர் வீரான்களையும், ரசிகர்களையும் வரவேற்க ஏதாவது புதிதாக செய்ய எண்ணிய சிட்னி சோலார் டவரை அமைக்க உள்ளது.
வான் வழியாகவும் , கடல் வழியாகவும் வருபவர்களை வரவேற்று கவரும், இதன் தோற்றம்.
காலையில் சுரிய சக்தியை சேகரிக்கும் வண்ணம் சோலார் பொருத்த பட்டுள்ளது. சேமிப்பின் ஒரு பாதி இரவு விளக்குகளை ஒளிர செய்யவும், மறுபாதியை கடலில் இருந்து நீரை மேல் இழுக்கவும் பயன்படுத்தபடும்.
இந்த செயற்கை அருவியின் மேல் தளத்திற்கு செல்ல lift களும், சிறப்பாக பொழுதுபோக்க, தியேட்டர், auditorium மற்றும் கடைகளும் உண்டு. Bungee jumping போன்ற விளையாட்டுகளும் இதன் தனி சிறப்பு. இந்த டவரை வடிவமைத்திருப்பது சுவிட்சர்லாந்தை சேர்ந்த RAFA நிறுவனம்.
கடல்நீர் மிகவும் குளிர்ச்சியாக இருபதால், நீச்சல் அடிக்க இயலாது, பொதுவான இடத்தில் இல்லாமல் எங்கோ தனித்து இருகின்றது, இது வீண் செலவு என்று சொல்ல பட்டாலும் நிச்சயமாக இது ஒரு வித்தியாசமான முயற்சியே!!!!





